பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 155


Own goal


Pace


Pace-setter


Pad


Paddle


Paddle Ball


Paddle tennis


Parallel Bars


Parallel stance


Parent’s day Part method Participation Participation Award Participation Period


Participation sport


Partner Partnership


Pass


Passer


(தாம் காத்து நிற்கும்) சொந்த இலக்கு (கால்பந்தாட்டத்தில்) ஒரே சீரான நடை அல்லது ஒட்டம்


(ஒட்டப் பந்தயத்தில்) சீராக


அடியிட்டு முதலில் ஓடுபவர்


காப்பு மெத்தை


துடுப்பு துடுப்பு மட்டைப் பந்தாட்டம் துடுப்பு டென்னிஸ் ஆட்டம் பயிற்சி இணைக் கம்பிகள் (பந்தெறிவோர் நிற்கும் கோட்டுக்கு); இணையாக கால் விரித்து நிற்றல் பெற்றோர் நாள் பகுதி முறை பங்கு கொள்ளுதல் பங்கெடுத்ததற்கான பரிசு பங்கு கொள்ளும் நேரப் பிரிவு அனைவரும் பங்கேற்கும் விளையாட்டு பாங்கர், தோழன், கூட்டாளி கூட்டு செயல், ஆட்டத்தில் இணைந்து ஆடல் வழங்குதல் பந்தை வழங்குபவர்