பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 161


Qualifier


Quality


Quarter


Quarter-finals


Quarter mile


Quotation


Quick break


Quick march


Quoit


Quoits


Race


Race course


Race horse


Race track


Racket


Rally


Radius


Range


தகுதி பெறுபவர் போட்டிக்குத் தகுதி பெறுதல் கால் பகுதி கால் இறுதிப் போட்டிகள்


கால் மைல் ஓட்டம் (440 கெஜதுரம்) விலைக் குறிப்பு


(எதிர்ப்பகுதிக்கு) விரைவாகப் பந்தெறிதல்


விரைந்து நட, விரைவாக நட (வீசி எறியும் ஆட்டத்தில் பயன்படும்) இரும்புத் தட்டு தட்டெறியும் ஆட்டம் ஒட்டப் போட்டி


குதிரைப் பந்தய ஒட்டப்பாதை பந்தயக் குதிரை


பந்தயப் பாதை


பந்தடித்தாடும் மட்டை மாறி மாறி போய் வருமாறு மட்டையால் பந்தடித்தல் விட்டம், ஆரம்


குறி எல்லை, - - குண்டு பாயும் தொலை