பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 163


Recreation games


Recreation programme


Recruit


Reflex action


Register


Registration


Regional inspector of


physical education


Regular player


Reinstatement


Relay race


Relaxation


Relaxation period


Reliability


Remarks


பொழுது போக்கு விளையாட்டுக்கள்


பொழுது போக்குத் திட்டம், புத்துயிரளிக்கும்


விளையாட்டுக்கள்


அனுபவமில்லாத ஆட்டக் காரர், புதிய ஆட்டக்காரர்


(அனுபவத்தினால் சரியாகச் செய்கின்ற) விருப்பத்திற்


குட்படாத செய்கை


பதிவுப் புத்தகம்


பெயர்ப் பதிவு செய்தல்


மாவட்ட உடற்கல்வி ஆய்வர்


(குழுவில்) விளையாடும்


ஆட்டக்காரர்


ஆட்டக்காரரை மறுபடியும் அனுமதித்தல்


தொடரோட்டம்


களைப்பாறுதல் களைப்பானும் நேரக்கூறு


நம்பிக்கைக்குரிய தன்மை


குறிப்புரைகள்