பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Removal - (ஒழுங்கற்ற நடத்தை


காரணமாக, விதிகளை மீறிய தற்காக) ஆட்டத்தை விட்டு வெளியேற்றல்


Repair and upkeep - செப்பனிடுதலும்


- பாதுகாத்தலும் Representatives - பிரதிநிதிகள், சார்பாளர்கள் Replacement - மாற்றாட்டக்காரரை


ஆடவிடுதல் Research - ஆராய்ச்சி Response command - மறு செயல் கட்டளை


Reserve - - மாற்றாட்டக்காரர்


Resin - பிசின்


Rest period - ஓய்வு நேரக்கூறு Results - (போட்டியின்) முடிவுகள் Retire - ஆட்டமிழந்திட வெளியேற்றல் Revenue - வருமானம் Rhythmic apparatus - தாளப் பயிற்சிக் கருவிகள் Rhythmic command - தாளக் கட்டளை Rhythmic count - தாள எண்ணிக்கை Ribbon - (பதக்கத்தில் கோர்க்கும்)


பட்டு நாடா Ride - குதிரை மீதேறி ஓட்டுதல் Rider - குதிரை மீதேறி ஓட்டுபவர் Right change - வலப்புறம் மாற்று


Right dress - வலப்புறம் பார்த்து நேர் செய்