பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Standard achievement tests


Standard sports meet


Standing high jump


Standing start


Stand-off


Star


Start


Starter


Starting line


Starting signal Starting pistol


State competition


State inspector of


physical education


Steady


Steel tape


Step


Stock register


Stone roller


Stop board


திட்ட அளவுச் செயல் தேர்வுகள் s விதிக்குட்பட்ட விளை யாட்டுப் போட்டி நின்றபடி உயரத் தாண்டல்


நின்றபடி ஒடத் தொடங்குதல்


போட்டியில் சமநிலை


சிறந்த ஆட்டக்காரன், புகழ் பெற்ற விளையாட்டு வீரன்


தொடக்கம் தொடங்கி வைப்பவர் ஒடத் தொடங்கும் கோடு ஒடத் தொடங்கும் சைகை தொடக்கத் துப்பாக்கி


மாநிலப் போட்டி


மாநில உடற்கல்வி ஆய்வர் நிலையான, உறுதியான எஃகு அளவு நாட காலடி, தப்படி இருப்புப் பதிவேடு கல்லுருளை


நிறுத்தும் பலகை, தடைப் பலகை