பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி - 173


Stop watch


Story plays Straight win


Strategy


Streak


Strength


Stride


Strikking circle


String


Stunts


Style Subsidizing


Subsidiary honour


Sub


Sudden death


Summary register


நிறுத்தும் கடிகாரம், ஓடவும் நிறுத்தவும் கூடிய கடிகாரம் கதை விளையாட்டுக்கள் தோற்காமல் தொடர்ந்து வெல்லுதல் திறமுறை, நடைமுறைத் திறன்கள் + தொடர்ச்சியான வெற்றிகள் அல்லது தோல்விகள்


வலிமை


(ஒடும் பொழுது இரண்டு கால்களுக்கும் இடையில் விழுகின்ற தூரத்தின்) காலடி அளவு அடித்தாடும் வட்டம் நரம்புக் கயிறு (குட்டிக்) கரணங்கள் விளையாடும் பாணி


பொழுது போக்கு விளையாட்டு வீரர்களுக்குப் பண உதவி


துணை மதிப்பு மாற்றாட்டக்காரர் மிகை நேர ஆட்டத்தில் முதலில் வெற்றி எண் பெற்று வெற்றி பெறுதல் சுருக்கப் பதிவேடு