பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 175


Tag - விரட்டித் தொடும் ஆட்டம் ‘Tall’ - பின் தொடர்ந்து ஓடுதல் Take-off - உதைத்தெழல், மிதித்தெழல் Take off board - உதைத்தெழும் பலகை Take off foot - உதைத்தெழும் கால் Take over zone - குறுந்தடி மாற்றுமிடம்


Tally - வெற்றி எண், புள்ளி Target - இலக்கு


Teaching - கற்பித்தல்


Teaching Load Teaching aids


Teaching hints


Teacher’s informational


record


Teaching by countrs


Team


Team game


Team mate


Team play Team sports Team work


Technique Technical preparation


கற்பிக்கும் நேரச் சுமை போதனைக்குரிய உதவிப் பொருட்கள் (கற்பிக்க) பாடக் குறிப்புக்கள்


ஆசிரியரின் கைப்பதிவேடு எண்ணிக்கைவழி கற்பித்தல் குழு, அணி


குழு ஆட்டம் அணி ஆள், பாங்கர் குழு விளையாட்டு குழுப் போட்டிகள் (ஒன்றிய) குழுத் திறன் நுண் திறன் தொழில் நுணுக்க முன்னேற்பாடு