பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Red blood corpuscles


Reflex action


Reproduction


Respiratory system


Retina


Rib


Rib cage Right atrium


விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 187


Pericardium - நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு, குலையுறை Pectora Girdle - மார்பு எலும்பு வளையம் Pelvis - இடுப்பெலும்பு Pharynx - தொண்டை. Phalangis - கை விரல் எலும்புகள் Pivot joint - முளை மூட்டு Platelets - இரத்தத் தட்டுக்கள் Pulmonary circulation - நுரையீரல் இரத்த ஓட்டம் Pulmonary artery - நுரையீரல் தமனி Pulmonary vein - நுரையீரல் சிரை Pulse - நாடித் துடிப்பு Presbyopia - வெள்ளெழுத்து Protoplasm - உயிர்த் தாதுப் பொருள் Pupil of the eye - கண்மணி Radius - முன்கை ஆர எலும்பு Rectum - குதவாய், எழுவாய்


இரத்த சிவப்பு அணுக்கள் அனிச்சை செயல் இனப் பெருக்கம்


சுவாச மண்டலம்


விழித்திரை விலா எலும்பு விலா எலும்புக்கூடு வலது ஊற்றறை