பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1


S


C


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Q 2O. நீச்சல் )Swimming(


- == - - - - - - -


Anchor - - தொடர் நீச்சல் போட்டியில்


- நான்காவது நீச்சல்காரர்


Accidents - (நீர்) விபத்துக்கள்


Adaptability - இடத்திற்கேற்ப மாற்றி


யமைத்துக் கொள்ளும் திறன்


Adjustment to the water (மனதாலும் உடலாலும்)


நீருடன் பழகிக் கொள்ளுதல் Amble crawl - (மூச்சடக்கி) உடலை முன்


- தள்ளி நீந்தல் American crawl - கால்களை விரைவாக


உதைத்து நீந்தல் Ankle action - கணுக்கால் (நெகிழ்ச்சி)


இயக்கம்


Approach - அணுகுமுறை Aptitude - உளச்சார்புடன் செயல்படும்


ஆற்றல் Aqustics - நீரில் நடைபெறும்


- நிகழ்ச்சிகள் Aquatic programme = நீரில் நிகழும் நிகழ்ச்சி


அமைப்புத் திட்டம் Armstand Dive - கையூன்றி நீருள் பாய்தல்