பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 191


Armstrokes


Arm swing


Artificial aids


Australian crawl


Back stroke


Baiance


Beat


Beginner


Beginner’s skills


Benefits of swimming


Bobbing


Body position


Breast stroke


Brink system


Buddy system


Buoyance


Buoyance float


(நீந்தும்) கைப்பாய்ச்சல் நீந்தும் கைவீச்சு செயற்கை உதவி சாதனங்கள் ஆஸ்திரேலிய நீச்சல் முறை மல்லாந்தவாறு நீந்தும் பின்புற கைப் பாய்ச்சல் நீந்துகையில் சமநிலை கைகால் இணைந்து இயங்கும் நீச்சல் முறை ஆரம்பநிலை நீச்சல்காரர், நீச்சல் பழகுபவர் பழகுவோர் நீச்சல் திறன்கள் நீச்சல் பயன்கள் தேவைக்கேற்ப நீருள் மூழ்கி, தலையை மேலுயர்த்தி நீந்தும் முறை (நீரில் மிதக்கும்) உடல் நிலை


(மார்பால் மிதந்து) குப்புற நீச்சல், தவளை நீச்சல்


பிரின்க் நீச்சல் பயிற்சிமுறை


ஆபத்தைத் தவிர்த்து நீந்தும் முறை நீரில் உடல் மிதக்கும் முறை மீன்போல மிதக்கும் முறை