பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி


2O5


Mouse


Mouth piece Neutral corner On guard position


One-two


On the ropes


Parrying


Physiological conditioning


Protection cup


Psychological conditioning


Pug Puglist


Pulling punches


Punch drunk


Quick advance


Quickshift


Rabbit bunch


அடிப்பட்டதால் கண்ணுக்குக் கீழே உள்ள வீக்கம்


ரப்பர் பற்கள் பொதுமூலை, பொதுமுனை காத்துக்கொள்ளும் தயார் நிலை இடக்கை உடனே வலக்கை என மாறி அடித்தல் கயிற்றின்மேல் சோர்ந்து விழுதல் எதிராளி குத்தினை


தவிர்த்துத் தாக்கல்


(போட்டிக்கு) உடலின் தகுதி நிலை உயிர்நிலைக் காப்புக் கோப்பை (காப்பான்) (போட்டிக்கு) மனதின் தகுதி நிலை களைத்த போட்டியாளர் குத்துச் சண்டையில் ஈடுபடுவர்


குத்துக்களை எளிதாக


தலையில் பட்ட அடியால் மயக்க நிலை


விரைவாக முன்னேறுதல் விரைவாக அடிபோடுதல்


கழுத்துப்பின்புறம் முன்