பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Rear shift


Right cross


Right hook


Ring Right to the body


Ring craft


Ring generalship


Road work Rock away Rolling


Round


Saved by the bell


Second


Shadow boxing


Shoulder block


கையால் அடித்தல் அடிபடாமல் மறுபுறம் ஒதுங்குதல்


வலது கையால உடல குறுக்காக வளைத்துக் குத்துதல் வலது கையால் (தாவாய் நோக்கி) வளைத்துக் குத்தல் குத்துச் சண்டை மேடை இடது கையால் உடல்புற மாகத் தாக்குதல் எதிரி திறம் பார்த்து சண்டை போடல் குத்துச் சண்டையில் அறிவார்ந்த முறைகள் ஒட்டப் பயிற்சி முறைகள் தப்பித்துத் தாக்கும் முறை அடிபடாமல் தப்பிக்கும் முறை போட்டியில் போட்டியிடும் நேரம், ஒரு சுற்று மணி ஒலியால் காப்பாற்றப் படுதல் - குத்துச் சண்டைக் காரருக்கு உதவி ஆள் திறன் நுணுக்கங்களை தானே பழகிக் கொள்ளுதல்


தோளால் தடுத்தல்