பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி


2


O


9


22. டென்னிஸ் ஆட்டம் |


Ace


American twist


Approach shot


Back court


Back hand


Back spin


Back swing


Base line


Base line game


Break


Centre mark


Centre serving line


Centre strap


TENNIS


எடுத்தாட முடியாத நல்ல


சர்வீஸ் அமெரிக்க சர்வீஸ் முறை வலையோரம் ஆடிட ஏதுவாக, எதிர்ப் பகுதிக்குப் பந்தை அடித்தல் பின்புற ஆடுகளப் பகுதி வலதுகை ஆட்டக்காரரின் இடப்புற ஆட்டம் (அடிப்பவருக்கு முன்புறம் இருப்பதுபோல) சுழலும் பந்து பின் புறத்திலிருந்து மட்டை யைக் கொண்டு வரும் வீச்சு கடைக் கோடு கடைக் கோட்டிலிருந்து ஆடும் ஆட்டம் எதிராளி சர்வீஸ் ஆட்டத்தை வெல்லுதல்


மையக் குறியீடு மைய சர்வீஸ் கோடு, அடித்தெறியும் நடுக்கோடு


மைய வலை நாடா