பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 211


Drive Drop shot


Drop volley


Earned point


Eastern grip Error


Even court


Face


Fault


Federation cup


Fifteen


Finals


Flat


Flat serve


Foot-fault


Forcing shot Fore court


பந்தை நேராக அடித்தாடுதல் வலையோரம் விழுமாறு. பநதாடல வலையோரம் விழுமாறு அடித்தாடல் விளையாடிப் பெற்ற வெற்றி எண் கிழக்கத்திய பிடிமுறை தவறாக ஆடி வெற்றி எண் இழத்தல் ஆட்ட ஆரம்ப (சர்வீஸ்) அடித் தெறியும் ஆடுகளம் பந்தடிக்கும் மட்டையின் பகுதி எல்லை மீறிவிழும் சர்வீஸ் பந்து பெண்கள் போட்டிக்கான உலகக் கோப்பை (ஆட்டத்தில் பெறும்) முதல் வெற்றி எண் இறுதிப் போட்டிகள் தட்டையாக பந்தை அடித்தாடல் சுழலில்லாமல் அடித் தெறியும் (சர்வீஸ்) பந்து கடைக் கோட்டை மிதித்த தவறு வலிமையாக அடித்தாடல் சர்வீஸ் விழம் ஆடுகளப்


பகுதி