இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 21 J
Mixed doubles
Net game Net man
No man’s land
Not up
Official
Odd court
On the rise Opening
Ove, head smash
Over spin
Pass
Passing shot
Place
Placement
Poach
இருபாலர் இணைந்து ஆடும் ஆட்டம் வலையோரத்து ஆட்டம் வலையோரம் நின்றாடும் ஆடடககாரா பொதுத்தரை, ஆளில்லாத
இடம்
இரண்டு முறை பந்து தரையில் பட்டு'விடுதல் ஆட்ட அதிகாரி ஒற்றைப் படைவெற்றி எண் வருகிற சர்வீஸ் போடும் ஆடுகளப் பகுதி பந்தெழும் முன்பே அடித்தாடல் வெற்றி எண் பெறும் வாய்ப்பு நிலை உயரமாக வரும் பந்தை ஓங்கி அடித்தாடல் முன்புறச் சுழல் முறை வலையோரத்து ஆட்டக் காரருக்கு எட்டாத தூரத்தில் ஆடும் பந்து எடுக்க முடியாத தூரத்தில் அடித்தாடிய பந்து
இடம் பார்த்து பந்தை
ஆடுதல் சரியான இடம் பார்த்து பந்தாடல்
தந்திர ஆட்டம்