பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 25


4. சதுரங்கம் (CHESS)


Adjournment


Attack


Board


Bishop


Capture


Castling


Check


Check Mate


Discovered Check


Double Check


Draw


Porking Attack


Illegal Move


Insufficient Force


King


King Rook


Knight


Move


ஒத்திவைத்தல் தாக்குதல் சதுரங்க அரங்கம், சதுரங்க ஆட்டப்பலகை


ரதக்காய்


கைப்பற்றல் கோட்டை கட்டுதல் முற்றுகைத் தாக்குதல் முற்றுகை வெற்றி நிலை உள்ளுறை முற்றுகை


இரட்டை முற்றுகை


ஆட்ட சமநிலை கிளைத்தாக்குதல் தவறான காய் நகர்த்தல் சக்தியற்ற படை - ராஜா காய்


ராஜா யானைக்காய் குதிரைக் காய்


காயின், இயக்கம், நகர்த்தல்