பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 49


Stop - நிறுத்து


Strike - அடித்தல், நிறுத்தல்


Striking - - அடித்தாடல்


Stud - காலணிக் குமிழ் Substitute - - மாற்றாட்டக்காரர் Substitution - ஆள் மாற்றுதல்


Suspend - - விலக்கி வை, நிறுத்தி வை Tactics - ஆட்ட சாதுர்யம்


Tackling - சமாளித்தாடுதல்


- அளவை நாடா


Team - - (5(


Team mate - பாங்கர்


Temporary - தற்காலிகமான Ten Yard circle - பத்து கெஜ வட்டம் Termination - முடித்தல்


Throw ine - உள்ளெறிதல்


Thrower - எறியாளர் Time keeper - நேரக்காப்பாளர் Time piece - கடிகாரம்


Time out - ஓய்வுநேரம்


Toe kick - முன்பாதத்தால் உதைத்தல் Toss - நாணயம் சுண்டுதல் Touch - பந்தைக் கையால் தொடுகல் Touch Line - பக்கக்கோடு


Tournament - தொடராட்டப் போட்டி