பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 51


18. வளைகோல் பந்தாட்டம்


ΗΟΟΣΚΕΥ


Accident - எதிர்பாராத விபத்து


Advance - முன்னேறல்


Advantage rule - நலன் தரும் விதி, சாதகமான


BFL–L–LD


peal - முறையீடு


Attack - - தாக்கி ஆடுதல்


Back - பின்புறம்


Back checkers - பின்புறத் தடுப்பாளர்


Back Pass - பின்புற வழங்கல்


Ball - பந்து


Blade - வளைகோலின் முன்புறம்


Blocking - தடுத்தாட்ல்


Boot - ஆட்டக்காலணி


Breach - விதி மீறல்


Bullier - புல்லி எடுப்பவர்


Bully - - புல்லி (ஆட்டத் தொடக்க


முறை)


Cage - இலக்குக் கூடு (வலை


சுற்றிய இலக்கு)


Carry on - (பந்தை) ஏந்திச் செல்லல்