இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
12. மென் பந்தாட்டம் SOFT BALL
Advance முன்னேறிச் செல்லல் Ahead முன்னோக்கி Appeal play முறையீட்டு ஆட்டம் At bat அடித்தாடும்போது Away அப்பால் Back swing பின்புறமாகச் சுழற்றல் Back stop பின்புறத் தடுப்பு Base bailer தளப் பந்தாட்டக்காரர். Base ball தளப்பந்தாட்டம் Base ball throw தளப்பந்து எறி
Base hit
Base line
Base on ball
Base path
Base runner
Batted ball
Batsman
Bat
Batting order Batting average
தளம் நோக்கி அடித்தாடல் தளக்கோடு
பந்துள்ள தளம் தளப்பாதை தள ஓட்டக்காரர் அடித்தாடிய பந்து பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தாடும் மட்டை பந்தடித்தாடும் வரிசைமுறை பந்தடித்தாடிய சராசரி ஒட்டம்