பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

-

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

Official scorer

On Deck

Out

Out field

Out fielder

Over slide

Over throw

Pass

Passed ball

Panic

Patron

Peg

Pick Off

Pinch hitter

Pinch runner

Pitch

Pitcher's box

Pitching

Pitching chart

Pitching Regulations

ஒட்டக் குறிப்பாளர் பந்தடிக்கும் மூன்றாம் ஆட்டக்காரருக்கு அடுத்த, நான்காம் பந்தடிக்காரர் ஆட்டமிழத்தல் களத்தின் வெளிப்புறம் வெளிப்புறக் காப்பாளர் தளத்திற்கப்பால் சறுக்கி விழுதல்

வீண் எறி

வழங்கல் (பிடிப்பவரால்) பிடிக்கப் படாத பந்து

குழப்பம் புரவலர், காப்பாளர் ஆப்பு, முளை தளத்திற்கப்பால் ஒட்டக் காரரைத் தொடல் மாற்றுப் பந்தடிக்காரர். (தேர்ந்தெடுக்கப்பட்ட) மாற்று ஒட்டக்காரர் பந்தெறி

பந்தெறி இடம் பந்தெறிதல் பந்தெறி வரிசை பந்தெறியும் விதி முறைகள்