பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

Relay race

Relays

Relaxation

Relief zone

Repetition

Resistance work

Road Running

Roll

Rolling cup

Rolling shield

Run

Runner

Running

Running broad jump Running high jump Running shoe Running stride

Running style Running track

Runway

Schedule

Scissors jump

தொடரோட்டப் போட்டி தொடரோட்ட வகைகள் ஓய்வெடுத்தல் குறுந்தடி மாற்றும் பகுதி (20 மீட்டர் தூரம்) திரும்பத் திரும்பச் செய்தல் எதிராற்றல் வேலை சாலை ஓட்டம் (கம்பத்திற்கு மேலாக) உருண்டு தாண்டல் சுழல் கோப்பை சுழல் கேடயம்

ஒட்டம்

ஒட்டக்காரர் ஒட்டப் போட்டி ஓடிவந்து நீளந் தாண்டல் ஓடிவந்து உயரந் தாண்டல் ஒட்டக் காலணி ஒட்டத்திற்கிடையில் விழும் காலடி அளவு

ஒடும் பாணி

ஓடும் பாதை ஓடி வரும் பாதை திட்டப்பட்டியல் கத்தரிக்கோல் தாண்டு

முறை