பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

பேர்கள் இருந்தார்கள். தருமப் பிரபுக்கள் என்று ஏன் எழுதுகிறேன் என்றால் காசுபனம் கொடுத்தால் தான் தருமப் பிரபுவா என்ன? வாக்கு உறுதிகளை அள்ளி வழங்கியவர்கள் கூட அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே!

+ . * , Y , “ -- - + !எனது நண்பராக நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் காமிராமேன். ஜி. கே. குட்டி என்பவர் நானாச்சு இந்த சினிமாவுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வாங்கித் தர என்று என்னை அழைத்துக் கொண்டு கிளம்புவார்.

நம்பிக்கையுடன் நானும் போனேன், பல கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். சென்ற இடங்களில் மரியாதை இருந்தது. ஆனால் வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை. காரணம்-என்னை அழைத்துச் சென்ற இடமெல்லாம் ஏழைக் கம்பெனிகள். இப்பொழுது இப்படிப்பட்ட கம்பெனிகளுக்குப் பெயர் உப்புமா கம்பெனிகள்.

அலைந்ததும் ஆசைக் குள்ளே உலைந்ததும், களைப் பினால் உடல் நலிந்ததும் தான் மிச்சம். இதற்கும் காரணம் இருக்கத்தான் இருந்தது.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான எனக்கு, குடும்பப் பொறுப்பும் கூடவே இருந்ததால், குடும்பத்தைக்

காக்க, வருமானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. -

பள்ளியில் பெற்ற மாத சம்பளம் ரூ. 200 அதில் வீட்டுவாடகை ரூ.75. பாலுக்கும் அரிசிக்கும், கொஞ்சமாக மளிகை சாமான்களுக்கும் போது மானது. மீதிக்கு கடன் வாங்க முடியாதல்லவா?

ஆகவே டியூஷன் சொல் லித் தரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். காலையில் 2 டியூஷன் மாலையில் 2 டியூஷன.