பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

நமக்கெதற்கு மாட்டு வேலை என்று முதலில் தட்டிக் கழித்து விட்டேன். எனக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்பது ஆண்டவனுக்கு ஆசைபோலும்.

நான் தடுக்கும் முயற்சியில் தோற்றுவிட்டேன். என்னை சரி என்று சொல்ல வைக்கும் முயற்சியில் பால்காரன் ஜெயித்து விட்டான். இது நடந்தது 1969 ஆம் ஆண்டு. இருந்த பணத்தை யெல்லாம் சேர்த்து 2000 ரூபாய்க்கு ஒரு டெல்லி எருமை என்று அழைக்கப்படுகிற எருமை யை, ஆந்திராவிலிருந்து வரவழைத்து வாங்கினேன். வீட்டுக்கு பால்கறக்கும் எருமை மாடு வந்து விட்டது.

பால் கார இளைஞனிடம் இப் படித் தான் அன்பாகக் கூறினேன். விதியோ வேறு விதமாக அந்த வார்த் தைக் கு அர்த்தம் கொடுத்துவிட்டது.

தம் பி1 வீட் டுக்கு மாடு வந்து விட்டது. என்னால் மாட் டை பராமரிக் கும் அளவுக்கு நேரமில்லை. அந்த வேலையும் தெரியாது. இந்த என் மாட்டை, உன்மாடு போல பார்த்து கொள் என்று தான் கூறினேன். அவனும் சரி என்று சந்தோஷத்துடன் சிரித்தபடி பேசினான். அவன் உள் மனதில் சதியும் சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

சரியாக 6 மாதம் கழிந்தது. பால் கார ராமனாதனோ, மிகவும் மரியாதையாக, நாங்கள் சிறிதும் மனம் கோணாதவாறு நடந்து கொண்டான். நல்ல நாணயமான மனிதன் என்று நாங்களே பேசும் அளவுக்கு நடந்து கொண்டான்.

அவன் கணக்குப் பார்த்திருக்கிறான் மாட்டுக்கு கொடுத்த விலை, பால்விலை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து விட்டு, எனக்கு கணக்கு சரியாகி விட்டது, என்று ஒரு நாள், நான் இல்லாத நேரம் பார்த்து மாட்டை பிடித்துக்கொண்டு போகத்

கெ ா ங் ைெளாண்