பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

i

5

முயற்சியுமே, மனதிருப்தியை அளித்து விடுகிறது.

வெற்றி என்பது தானே பலன், அந்தப் பலனை இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கையில் இறைவனிடம் விட்டு விடவேண்டும்.

அப்பொழுதுதான், தோல்வியின் துயரமோ, துன்பமோ, எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே என்று ஏக்கமோ எழாது.

ro

நிதமும் நிம்மதியாக உழைக்கும் தெம்பும் திறமையும்

if

சோர்வே வராமல், தொடர்ந்து கிடைக்கும்.

இலட்சிய வாதிகள் சோர்ந்து போகாமல் உழைப்பது இதனால் தான் என்ற ரகசியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

3. நாம் எதிர்பார்ப்பதற்கு எதிர்மாறாகவே எல்லாம் நடக்கும். இதற்குப் பெயர் தான் வாழ்க்கை, நாம் சிந்திக்காத சந்தர்ப்பங்களும், எதிர்பார்க்காத சமாச்சாரங்களும் நிறையவே நடக்கும். வாழ்க்கையில், நல்ல இலட்சியத்திற்கு ஆதரவா கிடைத்து விடும் எதிர்பார்ப்பது பேதமை அல்லவா!

ஆகவே, எது நடந்தாலும், அது நமது நன்மைக்காகவே

நடக்கிறது என்ற, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவத்தை நான் பெற்றதால்தான் வளர்த்துக் கொண்டுள்ளதால் தான், படுக்கையில் படுத்தவுடன் உறங்குகிற அமைதியான வாழ்க்கையை, என்னால் இன்றும் அனுபவிக்க முடிகிறது.

நல்ல இலட்சியத்துடன் தினம் உழைத்து மகிழ்கிற ஒருவரை நாள் என் செய்யும் கோள் என் செய்யும்? சுழன்று போகின்ற காலங்கள் தான் என் செய்யும்?

இறுதியாக ஒன்று.