பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 192.

அனுமதிக்கமாட்டோம் என்று அடாவடித்தனமாகக் கூறிவிட்டார்கள்.

என் வீட்டு வாசலில் தானே மாட்டினேன் என்றேன். உங்களுக்கு வீடு உண்டு. வாசல் கிடையாது என்று சொன்னார்கள்.

வாசல் இல்லையென்றால், அட்ரஸ் இல்லாத ஆளா என்று நான் சண்டைபிடித்தேன்.

உங்களுக்கு அவ்வளவு ரோஷமிருந்தால், தந்திக் கம்பத்தில் என்ன விளம்பரம் ரெங்கநாதன் தெருவில் ஒரு கடையை வாங்கி, அதிலே விளம் பாப் பலகையை மாட்ட வேண்டியது தானே என்று ஏன் எழ மக்கு சவால் விடுவது போல, பேசினார் கடைக்கார அன்பர்.

அவர் என்னை அவமானப்படுத்தவேண்டும் என்றுதான் பேசினார். அவர்மேல் எனக்கு அப்போது இருந்த கோபம், எனக்கு ஆற்றல் இருந்திருந்தால், பார்வையிலேயே எரித் திருப்பேனர். ஆனால், வாயாரத் திட்டக் கூடமுடியாத வாழ்க்கை நிலைதானே எனக்கு இருந்தது அப்போது.

சண்டைக் கிடையே ஒன்றை மட்டும் சத்தம் போட்டுச் சொன்னேன். சவாலாகவே சொன்னேன்.

நீங்கள் சொல் கிற அந்த சங்கதியை சவாலாகவே ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கடை முன்னதாகவே, ஒரு கடையை வாடகைக்கோ அல்லது விலைக்கோ வாங்கி, அதில் பலப் பல அளவுகளில், அழகான வண்ணங்களில், எனது போர்டுகளை மாட்டி, தினம் நீங்கள் பார்த்துப் பார்த்து புழுங்குவதுபோல செய்கிறேன். இது சத்தியம் என்று பேசிவிட்டு வீட்டுக்குள் போனேன். -

என்னங்க. !- ந்த வேலையையும் விட்டுட்டிங்க!

-****** *- ** -