பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

கவனிப் பாரற்று கிடக் கும் விளையாட்டுத் துறைக்கு - அந்தக் குறை ஏற்படக் கூடாது, அவமானம் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக, நான் உழைத்த உழைப்பும், மேற்கொண்ட முயற்சிகளும், சற்று அதிகமே.

இன்று உடற்கல்வித் துறையினர் தமிழில் பாடங்களைக் கற்றுத் தேர்வு எழுதுகின்றனர் என்றால், அதற்குத் தேவையான எல்லா நூல்களையும் எழுதித் தந்திருக்கிறேன். ஆன செலவு அதிகம். வரும் தொகையோ குறைவு. --

ஆங்கிலத் தலைப்புகள் தமிழ் நூல்கள் :

History of Physical Education உலக நாடுகளில்

உடற்கல்வி

Principles of Physical Education உடற்கல்வி என்றால்

என்ன?

Anatomy and Physiology தேகத்தைத் தெரிந்து

கொள்வோம்

Health and First Aid நலமே நமது பலம்

Methods in Physical Education உடற் கல்வியை

கற்பிக்கும் முறைகள்

Track and Field அகில உலக

ஆடுகளப் போட்டி விதிமுறைகள்

Rules of Sports and Games விளையாட்டுக்களின்

விதிகள்

Minor Games ஒரு நூறு சிறு

விளையாட் டுக்கள்