பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இந்த முயற்சிதான், என் இலக்கிய இலட்சிய வேட்கைக்கும், வேள்விக்கும் வெற்றிப் படியாய் அமைந்து

முதன் முதலாக விளையாட்டு நூல்களை எப்படியெல்லாம், கஷ்டப்பட்டு எழுதினேன்,

எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் புத்தகமாக்கினேன், எப்படியெல்லாம், கஷ்டப்பட்டு விற்பனை செய்தேன் என்ற

விவரங்களைத்தான், இந்நூலில் எழுதியுள்ளேன்.

i

இலக்கியத் துறையாக விளையாட்டுத் துறையை வளர்க்க, எனக்கு முன்னே முயற் சித்த ஆசிரியர்களும் இல்லை. என் சமகாலத்தில், யாரும் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் யாராவது வருவார்களா என்றால் , அதற்கான அறிகுறிகள் இது வரை தென்படவில்லை.

புத்தகம் படிக்கும் அன்பர் ஒருவர், நூலகத்திற்குள் சென்று, ஒரு விளையாட்டைக் கற்க ஒரு புத்தகம் வேண்டும் என்று விரும் பி தேடுகிறபோது, அந்தப் புத்தகம் அந்த அலமாரியில் இருக்க வேண்டும் என்ற இலட்சிய முனைப் புடன் எழுதிய நூல்கள் தான், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் பெரிதும்

உதவியிருக்கிறது.

முயற்சித்தால் முடியும். முயற்சிகளுக்கு முதலில்

தோல்வி கிடைப்பது போல் தோன்றினாலும், முடிவில்

முடியும் என்பதை என் வாழ்வில் நான் கண்டு

கொண்டிருக்கிறேன். கண்டதையும், கொண்டதையும் இங்கே

o 1.

விண்டிருக்கிறேன், விழுமிய முறையில் விவரித்திருக்கிறேன்.

,: :: :
  • - : *-*--- - 62#}

- **

or of “ : :

கையில் எர் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம்,

o