| 12
றுக்குச் சென்றுகொண்டிருந்தாள். கனகலிங்கம் அவளே காடி வர்தான் ; தான் கொணர்ந்த பனம், பலகாரம், சாமான் கொண்ட பையை நீட்டினன். அவள் ஏற்க மறுத்தாள். இறுதியாக, தன்னுடைய பெயரின் முதலெழுத்தைக் கொண்ட ‘க: என்னும் எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்த எனுமல் மோதிரத்தைத் தன் நினைவுப் பரிசிலாகக் கொடுத்தான் கனகலிங்கம். அப்போதைக்கு அவள் அதை வாங்குவதைத் தவிர, வேறு வழியில்லாமற் போய்விட்டது. ஆல்ை, அம் மோதிரம் புத்தம் புதிய மணவாழ்விலே புயலாகுமென் அவள் எதிர்நோக்கியிருந்தால்தானே ...” அன்னியன். மோதிரத்தை நீ கையிலே போட்டிருந்தா, ஊர் உலகம் என்ன கினேக்கும் ...உன் பனசைப் புரிஞ்சவன் கான் ; உன்னே நம்புறவன் கான். ஆனபடியாலேதான் கான் இப்படி இதம்பதமாச் சொல்கிறேன். முதல் காரியமாய் இந்த மோதிரத்தை அந்த ஆள்கிட்டேயே அனுப்பிச்சுப் பிடு!’ என்று எச்சரித்தான், வள்ளிக்கு வாய்த்த சிங்கா ரம்.
மோதிரத்தைப் பெற்றுக்கொண்ட கனகலிங் கத்தை அதற்கப்புறம் அவ்வூர்ப் பக்கமே காணவில்லை! ஆண்டுகள் ஆறுக்குமேலே ஆகிவிட்டன. இன்று தான் அவன் மீண்டும் தரிசனம் தந்திருக்கிருன்!.
வள்ளி!...வள்ளி 1:
அக்கினி ஆற்றுப் பாலமும், அது கினேவில் காட்டிய கனகலிங்கமும் இப்பொழுதுதான் வள்ளிக்குச்
சுய நினைவைத் தந்தன.
அண்ணுச்சி, எல்லாரும் கொஞ்சம் விலகி கில்லுங்க. அக்கா, சொம்பிலே தண்ணி கொண்டா மியா. இவரு எங்க சொந்தக்காரர். மயக்கம் தெளிஞ்ச