உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

கனகலிங்கம் கண் திறந்தான்.

வள்ளி இதைப் பார்த்தாள். ஆணுல், ஆண்டவன் கண் திறந்த ரகசியத்தை அவள் அறியாள் அல்லவா * வள்ளி, கம்ப வைத்தியருக்குப் பணம் கொடுத்து மருந்து கொடுக்கச் சொன்னது கனகலிங்கம்தானும் !... இந்த உண்மையை வைத்தியர் ஐயா சொல்லி முடிக்கிற துக்குள்ள கனகலிங்கம் எங்கிட்டே வந்து நூறு ரூபாய்ப் பணம், பலகாரம், சாமான் அல்லாத்தையும் கொடுத்தார்; அவரோடே ஆசையைக் கெடுக்கிற துக்கு எனக்கு மனசு வரலே. கல்ல நெஞ்சைப் புரிஞ்சுக் கிட்டேன்; வாங்கிக்கிட்டேன் ‘ என்று தெரிவித் தான் சிங்காரம். - -

அந்தி வந்தது. - - - மெலிந்து நலிந்த உடலுடன் திண்டில் சாய்க் திருந்த கன்கலிங்கம் கண்களைத் துடைத்துக் கொண் டதை வள்ளி பார்த்துவிட்டு அவனருகில் வந்தாள்.

அழுதிகளா?...கண்ணிர்த் தண்ணி கலங்குதுங் களே? என்று வினவினுள் வள்ளி, வெடித்து வந்த விழிப் பெருக்குக்கு அவள் அனை கட்டிக்கொண்டாள்; : வள்ளி, இது ஆனந்தக் கண்ணிர், கடைசிகாலத் திலே உன்னை காண முடிஞ்சுதே, அதை நினைச்சேன்; கண்கலங்கிச்சு!...அம்பிட்டுத்தான் ! உன்ளுேட பரி சுத்தமான அன்புக்கு ஈடேயில்லை!” என்று தேய்ந்த தொனியில் பேசின்ை கனகலிங்கம். - -

மச்சான்! என்று கூவிவிடத் துடித்த உதடு. களைக் கடித்துக்கொண்டாள். அந்தச் சுய உரிமைக்கு பூரணமான பாத்தியதை பூண்டவன். அவளுடைய சிங் காரம்! - ... . . .” -