உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.17

சித்தப்பா ...சித்தப்பா ! என்று கூவி மகிழ்ந்த செவந்தி, ஒடிச் சென்று கனகலிங்கத்தின் மடியில் சாய்ந்தாள் ! . . . . . . . . . .

கனலிங்கம் ஏதும் விளங்காமல் சிலையானுன்! ஆல்ை, விழிகள் எல்லாம் புரிந்த பாவனையில் சிரிக்கத் தலைப்பட்டன. * . . .

“ அம்மாவ் இந்த மோதிரத்தைப் பாரு ; இதை யும் இந்த சித்தப்பாதான் எங்கையிலே போட்டுவிட் டாக : - - . . . . . . .

- ‘க’ என்ற எழுத்தைக்கொண்ட எனுமல் மோதிரம் நூல் சுற்றப்பெற்று செவக்தியின் நடுவிரலை அலங் கரித்தது.

இக்தாப் பாருங்க, இனி நீங்க எங்கேயும் போக ஏலாது எண்ணி பத்து நாளையிலே ஓங்களைப் பழைய நிலைக்குக் கொண்டாந்திடுறது என் தங்கச்சி அன்னக் கிளியோட பொறுப்பாம்!,..ஒங்க கிழலிலே அதை ஒண்டச் செஞ்சிடணுங்கிறது எம்முடிவு : பெருங்காரர். முண்டர்சாமி முடிவும் இதுவேதான்!” என்றாள் வள்ளி, கனகலிங்கம் அமர்ந்திருந்த திசை நோக்கி,

சபாசு!...சித்தப்பாவுக்கும், சின்னம்மாவுக்கும் கண்ணுலம் 1.சபாசு!...” என்று வானத்துக்கும். பூமிக்குமாகக் குதித்தாள் செவந்திப் பெண்.