10
ஹறின் பொங்கிக்குப் பிச்சை ஈந்து உள்ளே நுழைக் தாள்.
மாஸோஹறின் 1: அழைப்பைக் கேட்ட கையுடன், கைகூப்பி வணங்கினுள் பர்மிய அழகி. .
நாச்சியப்பனின் இளம் உள்ளம் ஆனந்தக் கடலாடியது. நெற்றியில் இடப்பட்டிருந்த சந்தனப் பொட்டில் ஊர்ந்தாடியது சுருள் கேசம். அதை விலக்கியவாறு, பதிலுக்கு வணங்கினர். கொடுத்த பழங்களை உரித்தார். கவனரசி. பொங்கலைச் சுவைத் தார் ; தேநீரை அருந்தினர். ஸிலே !’ என்று -, சுருட்டைக் கொடுத்தாள் அவள். புகைச் சங்கிலி விண் முட்டி எழுந்தது. மெய்ம்மா ஐங்கியைச் சீர்ப்படுத்திக் கொண்டு முக்காலியில் வந்து அமர்ந் தாள் மாஸோஹின். அவளே ஆழ்ந்த அமைதி கொண்டு நோக்கினர் நாச்சியப்பன். வண்ணிமலர்ப் பூங்காவில் வாசமிகு நறுமணமலர்களை நோக்கி இன்பமடை வதைப் போன்ற துாய உணர்வு அவருள் பிறந்தது. அவள் நகை முகம் ஏந்தி வினுக்கள் விடுத்தாள் ; அவர் பதிலிறுத்தார். பர்மிய மொழிக்கு அவர் மனம் நன்றி கூறியது. : . . . . . . . . . .
. மாஸோஹறின் ஓர் அைைத அவளுடைய பெற்றேர்கள் பதினைந்து தினங்களுக்கு முன் ஜப்பான் குண்டுகளுக்குப் பலியாயினர் பஜாரில் விளையாட்டுச் சாமான்கள் செய்து வயிற்றைக் கழுவி வருகிருள் !!
ஆருத்துயரத்தின் மேல்தளத்தில் பொங்கி வழிந்த அந்தப் பரிசுத்தமான அன்பு நாச்சியப்பனுக்குத் தெய்வமெனத் தோன்றியதில் சிறிதும் வியப்பில்லை.
கான் ஒரு கல்லா-இந்தியன்; என்றாலும் இந்த எழிற்பாவைக்குத்தான் என்பேரில் எத்துணை ஈடுபாடு ‘