உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

செட்டியார் மட்டிலும் கொட்ட கொட்டக் கண்

விழித்திருந்தார் என்பதுவே அவருடைய பார்வைக்கு இலக்குப் பதித்துக் கிடந்தது. அன்று வந்த பதிவுக்

கடிதம் மனத்தட்டில் பதிவு பெற்றிருந்த வரிகளே எண்ணிப் பார்க்க விரும்பாத அவர், வெள்ளைத் தாள்

களிலே கறை காட்டிக் கிடந்த வரிகளை நினைவுடன்

படிக்கலானர். முக்குக் கண்ணுடி துடித்தது.

“ மதிப்பிற்குரிய முதலாளி அவர்கள் சமுகத்திற்கு, மாணிக்க வாசகம் அடிபணிந்து எழுதுவது :

ஐயா ! இந்த லெட்டர் உங்களுக்குப் பேரதிர்ச்சி யாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு அப்பால் கான் மனசைத் திறந்துகாட்டி எழுதும் கடிதம் இது என்பதையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படு கிறேன். என் மனசை மூடிவிட்டு நான் செய்த தப்புக்கு மன்னிப்புக் கேட்கும் நான் இப்போது உங்களிடம் இரண்டு வரங்களை யாசிக்கும் நிலையில் நின்று கொண் டிருக்கிறேன். நான் செய்து விட்ட அந்த மாபெரும் குற்றத்தைத் தாங்கள் மன்னிப்பதோடு, அந்தக் குற்றத்தையாரிடமும் வெளியிட்டு விடாமலும் இருக்க வேண்டும். அதற்கும் காரணம் இருக்கிறது. இத்துடன் அனுப்பப்பட்டிருக்கிற கல்யாணப் பத்திரிகை மூலம் என் நினைப்பை நீங்கள் புரிந்து கொள்ளுவீர்களென்று. நினைக்கிறேன். எனக்குக் கல்யாணம் கடந்து முடியும் வரையிலாவது நீங்கள் என் தவற்றை அம்பலப் படுத் தாமலிருக்க வேணுமாய்க் கோருகிறேன். இது என் முதல் வரம். அடுத்தபடியாக, நீங்கள் புதுக் கோட்

என்னுடைய திருமணத்திற்கு வந்து என்னை. திக்கவேணுமென்றும் தங்களது திருப்பாதார