உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

முள் மேல் இருப்பதைப் போன்ற வேதனை கிளர்ந்: தெழுந்தது ; விழிகளின் வழியை உடைத்தது கண் னிர் வெள்ளம். காப்பி கொணர்ந்து நீட்டிவிட்டு மாடியை நாடிச் சென்றாள் பாப்பா. * - - -

அங்கே செட்டியார் நீர்சோர நின் றுகொண்டிருக் தார். - “.

“ அப்பா 1:

அவர் திரும்பினர் கண்களைத் துடைத்துக் கொண்டார். - -

‘ஏம்பா இப்படிக் கண்கலங்கி கிற்கிறீங்க? “உன் அண்ணன் சாமிநாதன் இந்நேரம் உசி ரோடே இருந்திருந்தா, அவனுக்கும் நாலுபேரைப்போல இந்நேரம் கல்யாணம் காட்சி கடந்திருக்குமேன்னு: ஞாபகம் வந்திச்சி அம்மா !”

- விம்மினர் அவர். மகளின் திருமண வினையைப் பற்றிய எண்ணம் தோன்றிய வேளையில், விழித்த கட் புலத்தினை மூடிக்கொள்ளச் செய்த நினைவும் இதுவே யன்றாே ? கண்ணிர் மடை திறந்தது. . . . .

பாப்பாவின் நோக்கு, சுவரில் தொங்கிய அந்தப் படத்தில் கிலத்தது. அவளும் விம்மிள்ை. சிறு பொழுது கழிந்தது. அப்பா, முக்தி கம்ம கடையிலே அலுவல் பார்த்தாரே மணிவாசகம் அண்ணன்.அவரு வந்திருக்காரு என்றாள் பாப்பா.

செட்டியாரைத் தேடிக்கொண்டு வந்த வெஞ்சினம் அவரது தேய்ந்த பற்களுக்கிடையே குத்திக் கொண்டது. கைகளைப் பிசைந்து கொண்டார்; வரச் சொல்லு’.என்றார்.