11
இந்த ஒர் உட்குறிப்பை மேலும் கன்முறையில் நிதர்சனமாக நிரூபிப்பதுபோல அவர்களது அறவழிச் சந்திப்புக்கள் கடந்தன.
அன்று தீஞ்சான் பண்டிகை ‘-அதாவது, தண்ணீர்த் திருவிழா. சித்திரைத் தொடக்கத்தில் கடந்தது அவ்விழா. பர்மாவில் வாழும் பர்மியர்களால் கொண்டாடப்படுகின்ற இ. ப் புனித கங்காளிலே, மற்றவர்களுக்கும் பங்கு கிடைக்கும். இருளடைந்த அன்றைய அரசியல் சூழலில், அது ஒளிகாட்டும் புண்ணிய விழாவல்லவா ? வர்ணத் தண்ணிர் இறைத்து விளையாடும் கோலத்தைக் கண்ட காச்சியப் பனுக்குத் தம் இனத்தவரிடையே திருமண வினேயின் போது நிகழும் மஞ்சள் நீராடல் நினைவில் எழுந்தது.
“ மாஸோஹின் ‘ - - காச்சியப்பன் அன்புக் குரல் எடுத்து அழைத்தார். நீர் கசிந்த உடைகளுடன் காணம் பூத்த பூவையென உள்ளே ஓடி, ஒரு விடிைப்பொழுதைத் தன் உடை மாற்றத்துக்கு உடைமையாக்கிக் கொண்டு மீண்டாள். அது சமயமே அவருக்கும் உயிர் மீண்டது. -
மாஸோஹறின் சிரித்தவண்ணம் தின்பண்டத் தட்டைக் கொண்டு வந்து வைத்தாள். பிறகு, தண்ணிர்த் திருவிழாப் பரிசாக அழகு பொதிந்த பர்மாக்குடை ெயா ன் ைற யு ம் நாச்சியப்பன்ரிடம் நீட்டினுள். அப்போது அவள் கயனங்களில் நெளிந்த அந்தத் தெளிந்த பண்பையும் கிறைந்த அன்பையும் அவரால் எப்படி மறக்கக் கூடும் : வனப்புப் படைத்த ஐராவதி நதியை, வளம் கொண்ட பர்மா காட்டின் பசுமை வயல்களை எழில் காக்கும் அராகான்யோமா ? மலைத்தொடரை ஒரிடத்தில் சந்திக்கச்செய்து பார்த்தது