உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129:

ஹும், போடா வெளியே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்ச துரோகியே, ஒடுடா !” என்று கூச்சல் போட்டார் அவர். -

எஜமான், செத்தாலும் உங்க காலடியிலேயே தான் சாவேன். ஆல்ை, உங்க மன்னிப்பை வாங்கிக் கிடாமல் போகவே மாட்டேன். நான் சொல்லப் போறதை ஒரு விடிை காது கொடுத்துக் கேளுங்க. நான் உங்க பணம் ருபாய் ஐயாயிரத்தைத் திருடினேன்; வாஸ்தவக்தானுங்க. உயிருக்கு ஊசலாடிக்கிட்டிருந்த என் அப்பா படுத்துக் கிடந்த வீட்டை கடனுக்காக ஏலத்துக்குக் கொண்டாக்தான் என் சித்தப்பன் சாகப் போற சமயத்திலே, படுக்கிறதுக்குக் கூட இடம் இல்லாம இருக்கப்பிடாதேன்னு கினைச்சு, வசூல் பண்ணின பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு ஓடி, கடனைக் கட்டி வீட்டை நிலைக்கச் செஞ்சேனுங்க. எங்க அப்பாவும் கிம்மதியாக கண்ணே முடிருை சடங்கு. முடிஞ்சதும், டில்லிப் பக்கம் ஒடினேன். என் வீட்டை வித்த பணம் கைகொடுத்திச்சி ; அம்மாவைச் சொந்தக் காரங்க ஊரிலே விட்டுப்புட்டு ஒடினேனுங்க. நான் பம்பாய்க்குப் போனதாகக் கிளப்பிவிட்ட புரளியை நீங் களும் நம்பினிங்க. அஞ்சு வருஷம் காயாக உழைச்சுப் பணம் சேர்த்தேன். என்னைப் பெத்த தாயாருக்குச் சுகமில்லேன்னு அறிஞ்சு ஒடியாந்தேன். சாகிறதுக் குள்ளே என்னை மாலையும் கழுத்துமாப் பார்க்க வேணும்னு ஆசைப்படுருங்க அம்மா. அதுதான், இவ்வளவு சீக்கிரமாய்க் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சு உங்களுக்கும் லெட்டர் போட்டேனுங்க. இண்ணைக்கு இல்லாட்டியும், எண்ணைகோ ஒரு நாள் உங்ககிட்டே மன்னிப்பு வாங்க முடியும்னு நான் கினைச்சு நினைச்சு மனசை உடைஞ்சு போகாமக் காப்.