உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பீஷ்மன்

‘பலே! சபாஷ்!” என்று வானத்துக்கும் பூமிக்கு மாக ஒரே குதியாகக் குதித்தான் ; சேதுவுக்கு வாயெல் லாம் பல். - - - - -

ரேடியோவில் கிரிக்கெட் பந்தய விளக்கம் நடக் தது; முடிந்தது. பட்டணத்துக்காரர்கள் பந்தயத்தில் வெற்றி கண்டதில் அவனுக்கு அத்தனை குதுரகலம்.

இந்த டார்வின் சித்தாந்தம் இருக்கிறது பாருங்கள், அதைப்பற்றி சேதுவுக்கு எப்போதுமே ஒரு தப்பபிப் பிராயம். “வாங்கடா, போவோம்...’ என்று தன் பட்டாளத்திற்குத் தாக்கீது அனுப்பினன். தேர் திருநாள் பட்ட பாடுதான். பட்டாளம் தாவித்தாவி

சேது, வீட்டு வாசலில் அடி எடுத்து அடி பிரித்து வைத்தான்; அவன் மனசில் டக் டக்கென்ற நாதம்