உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

போல, நாச்சியப்பன் ஆனந்தக் கூத்தாடினர். அப்போது ஜப்பானியச் செலாவணியில் இருந்த மதிப்பு மிகுதியாகக் கொண்ட நாணயங்களேயும் கோட்டுக் களேயும் பட்டுப் பையில் போட்டுக் கட்டி, தம்முடைய அன்புப் பரிசிலாக அவளிடம் சமர்ப்பித்தார் அவர்.

மாஸோஹறின் அடைத்த பெரு மகிழ்வுக்கு வரம்பே கிடையாது. கான் உங்கள் தமிழர் தினமான் பொங்கலன்று உங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் கட்டாயம் பரிசளிப்பேன் !” என்று மொழிந்தாள் அவள். அவளது சிவப்பு முகம் மேலும் சிவந்தது. கொண்டை முடிந்து வலை சுற்றி, சீப்பு வைத்திருந்த கரிய தலை முடியின் மேற்பரப்பில் அவளது தங்க விரல்கள் கெளிந்தன. அவளை அவர் பார்த்தபோது, ஏனே அவள் காணம் மிகக் காட்டி, தலே குனிந்து கொண்டாள் ! -

நாச்சியப்பனுக்கு உலகம் ஒரு விளையாட்டுப் பொம்மையாக இருந்தது; ஆனால், உலகமோ அவரைத் தாலாட்டுப் பொம்மையாக்கப் பார்த்தது. இதற்குக் காரணம், விதியின் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் தமிழரான நாச்சியப்பனின் நெஞ்சத்திலே பர்மியப் பெண் மாலோஹின் இடம் பெற முடிந்திருக்குமா? மனந்தால் மாஸோஹினைத் தான் கான் மனப்பேன் S S S S S S S S S S S S S S S S S S S