உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

“அப்பா...!!

“என்ன, தம்பி...??

“அப்பா, நம்ம வீட்டிலேயும் அம்மா-புது அம்மா வந்தால் எத்தனே சவுரியம்? அந்த கோதண்டம் ஐயா கூடச் சொன்னுரேப்பா?...”

“உனக்கு ஏண்டா இந்தப் பேச்செல்லாம் ?...”

‘இல்லேப்பா! நான்கூட அதுதான் யோசனை பண்ணுறேன். நம்ப வீட்டிலேயும் அம்மா இருந்தால் நான் வர்ரப்போ, போறப்போ எல்லாம் எவ்வளவு அன்டா இருப்பாங்க ? எத்தனை சந்தோஷமாப் பேசு வாங்க...??

- “அதுக்கென்னடா, உனக்காகத்தான் கான் இது வரை ஒருத்தியைக் கட்டிக்கலே, நீயே சொல்கிற பொழுது ஒரு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்தால் போச்சு...நீ போய் பாடத்தைப் படி...” .

அவரது முகத்தில் ஓர் அசட்டுப் புன்னகை நெளிந்தது.

அப்பா முகத்தில்கூடச் சந்தோஷம். நிஜந்தான் ; அது கிஜமேதான். அவருக்கும் உள்ளுற ஆசைதான். எனக்காக வேண்டித்தான் இத்தனை நாளும் அப்பா இரண்டாம் கல்யாணம் கட்டிக்கல்லே...?-சேது. எண்ணமிட்டான்.

வெளியே ஒடி மறைந்த மகனைப் பார்த்தார் ராம

இவனுக்கு என்ன யோசனையெல்லாம் இப்படி தமாகப் போகிறது? இவனே யோசித்து நாம்

சக் கட்டுப்பாடு பண்ணுகிருேம். இரண்டு வரு