152
திரும்பினர்; வாழ்வும் வளப்பமும் வந்தன. கடல் கடந்த சீமையில் ஏற்பட்ட கலவரம் போன்ற குழப்பங் களினல் தேவரின் பிழைப்பு கொடித்தது; தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணிப் பிறந்த மண்ணுக்கு ஓடிவந்தார்; வெள்ளாமை விளைச் சலில் இருந்த பணம் முடங்கியது. தேவரின் மனைவி தன் நினைவுச் சின்னமாக ஓர் ஆண்மகவைக் கொடுத்து விட்டுக் கண்களை இறுக மூடிவிட்டாள்.
வேலாயுதத் தேவரின் கைக்கு மெய்யான உறவினர் வெள்ளைச்சாமித் தேவர். ஆகவே அவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி அறந்தாங்கியில் பெரிய ஹோட் டல் வைத்தார். புரோநோட்டுக் கெடுவுக்குள் கடனை அவரால் அடைக்க முடியவில்லை. ஆகவே, அன்பு ஆத்திரமாக மாறிற்று. தாவாபோட்டு வேலாயுதத் தேவரின் வீட்டை வெள்ளேச்சாமித் தேவர் ஏலத்தில் எடுக்கப்போகும் இரகசியம் தெரியவந்தது ; மனம் கொந்தார் வேலாயுதம். உடனே தம் வீட்டைத் தாமே விலைபேசி முடித்துக் கடனை அடைத்தார். மானம் காப்பாற்றப்பட்டதை எண்ணி அமைதி கண்டார். ஹோட்டலை மூடினர், பாட்டன் சொத்தாக எஞ்சிக் கிடந்த ஐயனர் திடலில் உழைப்பை கல்கினர் : வயிற்றுப் பாட்டுக்கு வகை சொல்லும் வகையில் வேர்க்கடலை அவருக்குப் படியளந்தது. இந்த வருமா
படியையும் செய்து வரலானர்; பட்டனத்தில் இருக் கும் மைந்தன் அனுப்பும் பணம், ஆபத்துச் சம்பத்
துக்குக் கை கொடுத்தது.