உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மஐயா !” கிழவன் செருமிக்கொண் டிருந்தான்.

என் கண்ணிரைத் துடைச்சுக்கிடவே எனக்கு வழி கிடைக்கல்லே; என் கண்ணிரைத் துடைக்கத் தெய்வமும் முன்வரல்லே ; நீ வேறே ஏம்பா அழுகிறே? என்று வினவிஞர் தேவர்.

எசமான், வேல் வேல்னு. என்னமோ சத்தம் போட்டுப் பேசினீங்களே, என்னுங்க ஐயா அது? என்று கேட்டான் கிழவன்.

தேவர் களவு போன வேலின் கதையை விளக் கினர். . . .

மறுகணம் தேவரின் கால்களைத் தொட்டுக் கதறி ன்ை பிச்சைக்காரக் கிழவன். -

உங்க கஞ்சியை மதியத்திலே நான் குடிச் சேனுங்க, கொஞ்சமுந்தி உங்க கதறலைக் கேட்டதும், உங்க சங்கடத்தைப் புரிஞ்சுக்கிட்டேனுங்க. உங்க உப்பை ஒருவேளை தின்னலுங்கூட, ஆயுகவரைக்கும் நான் உங்களை மறக்கப்படாதுங்க. இந்தப் புதுப் பாடம் என் கண்ணைத் திறந்திடுச்சு ; நீங்க சாமிக்குச் செஞ்சு வச்ச வெ வலைத் திருடின பாதகன்

நானேதானுங்க. புக்கோட்டைப்பக்கம் போய். வேலை வித்துப்ப னலாம்னு வந்தேன். வந்த இடத்திலே என் திருட்டுப் புத்தியை மறக்கடிக்கிற துக்கு உங்க கதறலும் அன்பும் ஒரு காரணமா

ச்சு. எசமான், இனிமே நான் திருடவே மாட் என்று புலம்பின்ை கிழவன்.

வேலாயுதத் தேவரின் கையில் வெள்ளி வேல்