உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கிங்ஹாம் கால்வாய்

கார்த்திகைபாலன் ஏறு விளையாடிக் கொண்டிருந்தான்! - - காளிங்க கர்த்தனம் புரிந்து கொண்டிருந்தான்

விடுதலை தவறிக் கெட்டுக் கிடந்த தாய்த் திருநாட்டை வாழ்விக்க வந்த ஜோதி மகாத்மா!

ஆகா ! -அற்புதம்: என் ஆரவாரம் கொட்டி ர்ைகள் மக்கள்.அவர்களுடைய பார்வைகள் முழுவதும் அந்தக் கரித் துண்டிலும் வெள்ளைச் சாக்குக் கட்டி யிலுமே நிலைபெற்றிருந்தன.

ஞானப்பிரகாசம் நெடுமூச்செறிந்தான்; கித்திலங் கள் கிலத்தில் உதிர்ந்தன. சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த அவன் எழுந்தான். கால் சட்டை