163
பின்னே ? :
“எங்கேயோ அக்கரைச் சீமைக்குப் போயிருகாங் களாம் எங்க அப்பா; சம்பாரிச்சுக்கினு வருவாங் களாம்.’ - - - - -- .
கதவு திறக்கப்பட்டது.
“கான் போறேனுங்க. அம்மா தேடும்!”
‘ கொஞ்சம் பொறுதம்பி, உன் படங்களைக் காலேயி லேயே மவுண்ட் ரோட்டிலே கண்டேன். அப்பவே உன்னைக் கண்டு பேசியிருப்பேன். ஆணு, கும்பல் ஜாஸ்தியா யிருந்துச்சு. நல்ல வேளையாக, உன்னையும் இப்ப காண முடிந்தது. தம்பி, இனி நீ தெருவிலேயெல் லாம் படம் போட்டுப் பிழைக்க வேணும். இந்த விலா சத்துக்கு நீ வந்து சேர். சித்திரத் தொழிலை கல்லாக் கத்துக்கிடலாம். மாசாமாசம் ஐம்பது ரூபாய்போட்டுத் தாரேன். தெய்வக் கிருபையாலே உனக்கு ஆகி வந்திருக்கிற இந்தக் கைப் பழக்கத்தை நல்ல முறை. யிலே பிரகாசிக்கச் செய்யவேனும் என்றது தான் என்ளுேட ஆசை :
பெரிய மனிதர் கொடுத்த முன் பணம் பத்து ரூபா யுடன் இருந்த சீட்டில் காணப்பட்டது, பூலோக சுவர்க் கம் படப் பிடிப்பு நிலையம் என்ற விலாசம்.
இரணிய வேளை.
ஒரு கணம் வெறி பிடித்தாற் போன்று ஓடிய ஞானப்பிரகாசம் மறுகணம் வெறியேறியவன் மாதிசி கின்றன். நிலத் தழல் அடங்கி விட்டிருந்தது. காற். சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான்; பிறகு