178
சனியங்க ஒன்னைச் சுத்திச் சுத்திக்கினு இருந்தா எப்படி அம்மே நீ காரியம் செய்வே ? என்று சட்டம் பேசினன் ஒருவன். விழாக் கூட்டாமல், தன் குழந்தை களுக்குச் சனியன் பட்டம் சூட்டிய அந்த கல்லவனே : ஆத்திரம் விளையாடப் பார்வையிட்டவளாக, வே8ல செய்த கூலியைக்கூட வாங்காமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் அவள்! பிறகு, கையேந்திப் பிச்சை எடுத் தாள் ; ஒளவைப் பாட்டியை மனத்தில் நிறுத்திக் கொண்டே அவள் பிச்சை எடுத்தாள். அவளுடன் அவளது குழந்தைகளும் அல்லற்படுவதைப் பொறுக் காதவளாகப் புலம்பிப் புலம்பிக் கதறினுள். ஒருமுறை, ஏழு செல்வங்களையும் லோன் ஸ்கொயர் பூங்காவில் வைத்து, மூத்தவன் மாணிக்கத்தை அவர்களுக்குப் பாரா இருக்கச் சொல்லிவிட்டு, அவள் புறப் பட்டாள். குழந்தைகள் திக்குத்திக்காகப் பிரிந்தனர் ; ஆணுல், லகஷ்மி மட்டும் கெட்டிக்காரி புல்தரையில். தவழ்ந்து கொண்டே அழுது ஒலம் பரப்பினுள் கடைசியில் அவர்களைக் கண்டுபிடித்த போது தான் அவள் உயிர் பெற்றாள். . .
இத்தகைய நிலையில்தான் அவளுக்கு மெய்யன்பர் ஒருவர் உபதேசம். தார்; அதன் விடிமோட்சம் - ளுக்கு இந்த அட்டையும் ாக்கியங்களும் கிடைத்தன. இதைகளும் கூப்பிய கரங் யிடையே அறம்’ என்ற கொண்டிருக்கத் தலைப் பட்டார்கள். சின்னக் குழந்தையின் கூப்பிய பிஞ்சுக் கைகளில் இரண்டொரு ரூபாய் காணயங்கள் வீழ்ந்த தும் உண்டு பாவம், இங்கே சோத்துக்கு இல்லாத வளுக்கு ஏகப்பட்ட குஞ்சுக; கமக்கோ ஏராளமாச்