இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180
கவனிப்பற்றுக் கிடந்த சேலைக் கிழிசலில் அவளுடைய விழி நீர் வெள்ளமென வடிந்து சொட்டிக் கொண்டிருந்தது. பசிப்புரட்சி நடந்து கொண்டிருந்த சாண் வயிற்றில் கட்டிக் கொள்ள ஈரத் துணி வேண் டாமா ? .
அவளுக்குச் சூட்டப் பெற்றிருந்த பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே? -
அன்னம் ! :
அடிவயிற்றில் விழுந்த அடிகளின் வலி தலைக்குத் தாவியது; ஓலமிடலாள்ை ! .
,.w . - * விடிந்தால், தீபாவளி ! எங்கெல்லாமோ அலைந்தாள் அந்தத் தாய்க்காரி. * அம்மா, என்னம்மா, ஒரே முட்டாச் சத்தம் வெடிக்குதே ? . - - -
“ Broer விடிய திவாளி
திவாளிண்ணு என்னும்மா ?”
“ அப்படி கும் தீவாளி, உண்டில்ல, ஏம்மா ? அத் எங்கனே பார்த்தாலும் ஒரேதா வாச go to
:) !!
- பலே, தீபாளி - கம்மளுக்கு!...அம்மா
கல்ல அம்மா!
டே, மாணிக்கம். நான் சொல்லுருப்லே கேட் டீங்கண்ணு, தீவாளி உணடாக்கும் !"