உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82

  • லச்சிமி !’
!”

1 மாணிக்கம், பசிக்குதாடா ராஜா ?” : ஆமாம்மா !”

- 3(# w- * -

அவள் த2லச்சன் மகனுக்கே முதலில் முத்தம் ஈந்தாள்.

‘ அழுவுறியா அம்மா ?”

இல்லையே? ஏம்ப்பா, ஒனக்கு பசிக்குதா...???

பசிக்குதும்மா !”

ஒனக்கு !”

ம்..ம் !’

இங்க எனக்கு பயமாயிருக்கம்மா , வாம்மா, காம போயிடுவோம் !’

ஒருநாளைக்கு கீ கடலிலே குளிக்கோணுமின்னு அடம் புடிச்சியே, மாணிக்கம் ?:

வேண்டாம்மா ! இப்ப வேணும்மா !”

மற்றக் குழந்தைகளை மீண்டும் பெயரிட்டு அழைத் தாள் பெற்றவள் ; ஒவ்வொருவருக்கும் முத்தம் கொடுத் தாள். கடைசிப் பெண் பொதி மண்ணில் தவழ்ந்து கொண்டிருந்தாள். கண்ணுக்குப் புலப்படவில்லை; ஆனல், கைகளுக்குப் புலப்பட்டாள்! அவள் தன்னைச் சுற்றிக் கண்ணுேட்டம் செலுத்திக் கொண்டிருந்தாள். * நல்ல வேளை, செகப்புத் தொப்பிக்காரங்க யாரையும் காணலே ஆமா, பாதிச்சாமமிருக்குமே? இனி அவுங்க வரமாட்டாங்க. நல்லவேளை “...சாமியே, நீ நல்லவர் தான் !