உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f84

சாமி சத்தியமாச் சொல்லுறேம்மா : அ ம் ம !... அம்மோவ் !...”

பெற்ற மணி வயிறு வெடித்துவிட்டதோ ? “ஐயையோ! நான் பாவி!...மகா பாவி!...கொடும் பாவி !’

அவள் கதறினுள் ; கதறி அழுதாள் ! * அம்மா, எங்களுக்குப் பசியே இல்லேம்மா!... அந்தாலே பாரு, உம் மூஞ்சியைக் கண்டடியும் தம்பி தங்கச்சி அல்லாரும் சிரிக்குதுங்க லெச்சுமிக் குட்டி

கூட சிரிக்குது அம்மா! வாம்மா...கம்ம ப8ளய எடத் துக்கே போவம் !...”

ம்...மா ...’ சுழல் விளக்குச் சிரிக்கிறதே? அதுதான் விதியின் சிரிப்பா? - . .

இரட்டை விழிகளைப் பதின்ைகு கைகள் துடைத் துக் கொண்டிருந்தன ! . ஓர் இதயம் பதின்ை புகுந்து கதறிக் கொண்;