இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
185
புதுச் சோமன் துணி எண்ணெய் விளக்குகள் ! பட்சன வகைகள் !
- ஆண்டவன் சக்கிதியிலே சர்க்கரைப் பொங்கல்
விநியோகம் கடைபெற்றது.
அவளுக்கு ஒர் உருண்டை கிடைத்தது. அதே போல, மற்ற ஆறு குழந்தைகளோடு லக்ஷமிக்குட்டிக் கும் சேர்த்து ஒவ்வொரு உருண்டையை வழங்கினர் அர்ச்சகர்.
மாணிக்கம் பயல் அண்டி கடந்து, சிறுவன் ஒரு வனின் புதுச் சட்டையைத் தொட்டுப் பார்த்தான். குளிரில் நடுங்கியது திறந்த மேனி, பிறகு, சர்க்கரைப் பொங்கலே ஒரே வாயில் உள்ளே தள்ளி விட்டான் !
அன்னம் தன் பங்கிற்குக் கிடைத்ததை ஏழு பங்காக்கி ஆளுக்குக் கொஞ்சம் நீட்டினுள்.
கைப்பிள்ளை சப்புக் கொட்டிற்று: - தாயின் தெய்வமணிக் கரங்கள் யாதும் உணிர்க் தானைத் தொழுதன. . . . . . .
- நீ சாப்பிடலயாம்மா ? ஏம்மா நீ சாப்பிடலே ? . ஜய பாவம்! ஒனக்குப் பசிக்கவே பசிக்காதாம்மா?