உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

“ஆமா. செட்டிய ஆட்டிலே சாவு விழுந்திருச்சாம். சேதி வந்திச்சு. மேலவூட்டுத் தம்பி, கீழவூட்டு அண்ணுச்சி, சாமியாடிமவன், சிங்கப்பூரான், அப் பாலே கம்ம சேரி பொடிசுக அம்புட்டுப்பேரையும் உசுப்பு. தாமசம் பண்ணுப் போயி, மொதல் கொட்டு கொட்டினுல்தான், அண்டை அசலுக்குக் கேதத்துக்கு வாரத்துக்குத் தோதுப்படும். சுருக்கண ஓடிப்புட்டுத் திரும்பு வந்தடியும், எனக்கு ஒரு வட்டி நீச்சத்தண்ணி ஊத்தி அதிலெ ரெண்டு உப்புக் கல்லுப் போட்டுக் கரைச்சுக் குடு. அப்பத்தான் பசி தாங்கும் !. நீ போ!. அதுக்குள்ளே கான் தப்பு, கொம்பு, தாளம் சகலத்தை யும் எடுத்துவைக்கிறேன்!. . .’

“ஒஞ் சொல்லுப்படி!...”

சாம்பானின் மனக்கயிறு முறுக்கேறியது: எம்மவ களுத்திலே ஒரு மஞ்சக்கவுறு விளுந்திருச்சின்னு, அப்பாலே எனக்கு ஒரு கவலையும் கெடையாது

. X |

‘காக இருக்குது, ஆத்தா,’ என்று குரல் கொடுத் தான் சாம்பான். குரல் கடுங்கிய அளவிலேயே மேனியும் நடுங்கியது. பீத்தல் சாயத்துணியைப் பிழிந்து கோவணம் கட்டிக்கொண்டு பு வேட்டியை புளியங்கொம்பில் முடி உந்துவிட்டிருந்த குடுமியை அவிழ்த்து வி ாதிவிடலானன்: மிஞ்சி ஒலித்தது. வ வருகை லேசுப் பட்டதா? கட்டியம் கூற டாமா? .

வந் து பொளுது உண்டன் ஆகிருச்சாப்பா *

இப்பத்தான் வந்தேன், நகத்தைக் கடிச்சுத் துப்புற நேரம்கூட ஆகியிருவாது பணத்தை