191
பட்டணக்கரையிலேருந்து வாராகளாம். அவுகளுக்குக் கண்ணுலம் தெகைஞ்சிருச்சாம்!...” - -
மனம் நிறைந்து பேசியவள், வாய் நிறைந்து சிரித் தாள்.
“பலே! அப்படிண்ணுக்க, விருந்துச் சோறு நம்ம ளுக்குக் கெடைக்கும்னு சொல்லு ‘ *டைய சொல்லுறியே ?. . .:
பேசியவள், பேசாமடந்தையின் பாவனையிட்டு ஒரு சிட்டிகைப் பொழுது நின்றாள். விளைந்த களவுகள் உதட்டுத் திடலில் கண்டு முதல் ஆயினவோ?
சாம்பானின் கூனல் முதுகு எழும்ப எத்தனம் புரிக் தது. கண்ணுலப் பேச்சைப் பேசிப்புட்டு, இப்ப இதுவே இப்படிச் சொந்த கெனைப்பில்லாம குத்துக்கல் லாட்டம் கிக்குதே?. இது அளகையுமி, ஆணி பாஞ்ச மாதிரி பேசிற பேச்சையும் கான பெத்தவளுக்கு எளு திப்போடலை!...ம்...! அண்ணைக்கு எளுதின அப்பன் அ எரி ச் சா எளுதப்போருன் ?...சேக்தங்குடி புள்ளே கையாலே முடிபோட்டுக்கிருச்சுதின்னு, எம்பாடு விட்டுச்சு !...” - - -
‘ஆத்தா !...” தோளத் தொட்டதுகை. பாசம் மணத்தது. “ஆத்தா !” ‘ ‘ ‘ ‘ “அப்பன ?...’
எனும் 1: . . . . . . .
என்னமோ ரோசிச்சேன் 1:
சேந்தங்குடியை நாடி பயணம் பேர்னியாக்கும் :