உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீ என்னுப்பா வவுத்துப் பொண்னேயே கைத்தியம்

பண்ணுறே கைவிரல்களுக்கு ஊடே மின்னிய

களிலே கானப்பூக்கள் மலர்ந்தன. கானு ஒரு ச பத்தி கெனேச்சுக்கிட்டேன். நம்ம சின்ன ஐயா எங்கண் ணுலத்துக்கு என்னு குடுப்பாருண்ணு ரோசிச்சே ளுக்கும் !’

கோட்டையிலே படிச்சுப்போட்டிருக்க வேண்டிய தங்கமில்ல நீ! ஒங்கண்ணுலத்துக்கு அவுக தங்கக் கையினலே எதைத் தந்தாலும் தட்டாம வாங்கிக்கிடு ! ...இந்தக் குச்சே அவுகளோட கல்ல மனசிேைல தானே ஆத்தா, கயிட்டம் தெரியாம இருக்குது ...’

ஈரம் காய்ந்த துணி பொன்னியின் தலையில்

அவிழ்ந்து வீழ்ந்தது.

‘தொன தொனன்னு பேச்சுக் குடுத்தாளம் மாமி யாருக்காரி. சுட்ட தோசையையே மறக்துப்புட்டாளாம் மருமவ-அப்படிங்கிற கதைகனக்கிலே, கான் மூச்சு விடாமப் பேசிக்கிட்டே நிக்கிறேன். பாவம், ஒங்க மூஞ்சி வாடிக்கிடக்கு, வா, போவலாம் ...பசிபாறிப் புட்டு, அப்பாலே லாவிலே குந்திக்கினு பேசுவோம்!”

“அல்லாம் தாயி தயவுதான்! சிரிப்பில் சிரிப்பு ஜனனம் எடுத்தது.

  • #

சங்கராந்திச் சேலையின் சலசலப்புப் பண் கால் மெட்டிச் சத்தத்துக்குச் சுருதி சேர்த்தது போலும்! அவள் கடந்து கொண்டிருந்தாள். தடம் கண்டாள் ; தடம் பதித்தாள்-கடந்துகொண்டே யிருந்தாள் கனவு கண்டாள் ; கனவு கொண்டாள்; கடந்துகொண்டே யிருந்தாள் !